tag:blogger.com,1999:blog-662679444851406764.post2707600677210607793..comments2023-09-24T07:19:55.077-07:00Comments on விடுதலை: இன உணர்வா? அரசியல் உள்நோக்கமா?விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-662679444851406764.post-78216449268561367822009-02-24T04:48:00.000-08:002009-02-24T04:48:00.000-08:00இப்பொழுது மவு னத்தைக் கலைத்து அவர்களே பேச்சு வார்த...இப்பொழுது மவு னத்தைக் கலைத்து அவர்களே பேச்சு வார்த்தைக்குப் போக புலிகளையும் இலங்கை அரசையும் அறிவுறுத்துகின்ற னர். வெளிநாட்டில் வசிக்கும் இலங் கைத் தமிழர்களில் பெரும் பகுதியினர், புலிகளின் பாதை தவறானது என்று குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர். இவர்கள் ஒரு காலத்தில் புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க, பணத்தை வாரி இறைத்தவர்கள். இப்பொழுதும் தமிழ் மக்களின் உரிமை யை நிலை நிறுத்த அங்கிருந்து உதவத் தயாராய் இருப்பவர்கள். தலைவாரி, சீரு டை அணிவித்துப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய குழந்தைகளை குண்டுகளாக் கும் தொழிலை முக்கியத் தொழிலாக்க எல்டிடிஇ-க்கு உதவியாக முதலீடு செய் தது தவறு என்று உணரத் தொடங்கி விட்டனர்.//

ethanai adippadaiyaaka vaithu intha karuthu? aathaarangal pls? statistic pls?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-66516165040641726242009-02-24T04:33:00.000-08:002009-02-24T04:33:00.000-08:00everytime u ask to peoples that the party name, pl...everytime u ask to peoples that the party name, plan, address ... etc. But now you need the comment over issue. is it have any moral ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-36778834642460804512009-02-24T03:19:00.000-08:002009-02-24T03:19:00.000-08:00அனானி சொல்லப்பட்டுள்ள கருத்தில் விமர்சனம் இருந்தால...அனானி சொல்லப்பட்டுள்ள கருத்தில் விமர்சனம் இருந்தால் நிச்சயம் ஆரோக்கியமாக விவதிக்கலாம் உங்கள் கேள்விகள் பிரச்சனையின் மீது இருக்கட்டும் .வேறு கேள்விகள் வேண்டாம்.விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-80930661907751863162009-02-24T03:07:00.000-08:002009-02-24T03:07:00.000-08:00i have a doubt...for which purpose you had met the...i have a doubt...

for which purpose you had met the people and when....give an exampleAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-25981146548497227582009-02-24T01:58:00.000-08:002009-02-24T01:58:00.000-08:00அனானி செய்தியை திரிக்கிற வேலையை செய்ய வேண்டிய அவசி...அனானி
செய்தியை திரிக்கிற வேலையை செய்ய வேண்டிய அவசியம் சிபிஎம்க்கு கிடையாது.

யார் செய்தியை திரிப்பது
யார் இனவாத அரசியலை உயர்த்திப்பிடிப்பது.
புலிக்கிட்ட யார் துட்டுவாங்கினது என சதாரான மக்களுக்கு நல்லாவே தெரியும் வேண்டும் என்றால் விசாரித்துபார்க்கலாம். மன்னிக்கவும் நீங்கள்தான் மக்களை சந்திப்பதே கிடையாதே.

எங்கள் வருத்தம் எல்லாம் அப்பாவி தமிழ்மக்கள் புலிகளாலும், சிங்கள இனவெறி அரசாலும் கொண்று குவிக்கப்படும். தமிழ்நாட்டில் அப்பாவி இளைஞர்கள் அரசியல் நாடகம் புரிந்துகொள்ளாமல் தவறான தற்கொலை முயற்சி செய்து மடிவதும் குறித்துதான்விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-18201231316830207612009-02-24T00:31:00.000-08:002009-02-24T00:31:00.000-08:00vijay fm tup,,appuram sami JVP kooda aaalosanai pa...vijay fm tup,,
appuram sami JVP kooda aaalosanai panni eluthuneegala samy? kovai manatukku pamgalikalai kuupitabavea ungala ambalapattuthi erukkanum,vijay tiruppurhttps://www.blogger.com/profile/15796795713984678427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-77878006376473879612009-02-24T00:27:00.000-08:002009-02-24T00:27:00.000-08:00seithi yai thirithu eluthukira vela cpm ku mattume...seithi yai thirithu eluthukira vela cpm ku mattumea uriya kalai,, unga varuttham purikirathu,,, eela piracinaila neega ambalapattu pona varutham thanea?????Anonymousnoreply@blogger.com