tag:blogger.com,1999:blog-662679444851406764.post4796039648972067170..comments2023-09-24T07:19:55.077-07:00Comments on விடுதலை: மக்களை ஏமாற்றிய காங்கிரஸ்; சிறுபான்மையினரை வேட்டையாடிய பாஜக பிரகாஷ்காரத் சாடல்விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-662679444851406764.post-61166375627086299202009-03-20T06:31:00.000-07:002009-03-20T06:31:00.000-07:00சஞ்சய் அவர்களேமாயாவதி மூன்றாவது மாற்று அணியில்தான...சஞ்சய் அவர்களே
மாயாவதி மூன்றாவது மாற்று அணியில்தான் இருக்கிறார் . இந்த கூட்டணி முடிவு ஆவதற்கு முன்பே அவர் தன் கட்சி நாடு முழுவதும் தனித்து போட்டிடும் என்று கூறியவர்தான் அந்த அடிப்படையில் அவர் அறிவித்திருக்கிறார்.

இடதுசாரிகளில் ஒரு சிலரை தவிர அவர்களை நீங்கள் விரல் விட்டு என்னிவிடலாம்
கட்சிக்கு ஆலுவலக கார்கள் சில உண்டு முக்கிய தலைவர்களுக்கு கட்சி வழங்கிய கார்கள் உண்டு மற்றப்படி 95 சதமானவர்கள் கார்கள் ஏதும் அற்றவர்கள்விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-9054679384039310802009-03-20T05:35:00.000-07:002009-03-20T05:35:00.000-07:00//தற்போது உள்ள எம்பிகளில் மிகவும் எழ்மையாவனர்கள் இ...//தற்போது உள்ள எம்பிகளில் மிகவும் எழ்மையாவனர்கள் இடதுசாரி எம்பிகள் மட்டுமே. யாருக்கும் சொந்த கார் இல்லை டெல்லில் தனிவீடு இல்லை. யார் மீதும் எந்த வழக்கும் இல்லை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.//

ஆர் எஸ் எஸ் அமைப்பினர் டில்லியில் கம்யூனிஸ்டு அலுவலகத்தை தாக்கிய போது எத்தனை கார்கள் அடித்து நொறுக்கப் பட்டது, சமீபத்தில் தா.பாண்டியன் வீட்டில் எரிக்கப் பட்ட கார் என்ன மாடல் என்ற தகவல்களை விரைவில் தருகிறேன். :))

இந்த Word Verification ஐ எடுத்து விடுங்களேன்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-17734247145214787812009-03-20T05:32:00.000-07:002009-03-20T05:32:00.000-07:00//இந்திய அரசியலின் தற்போதை தன்மை மூன்றாவது மாற்று ...//இந்திய அரசியலின் தற்போதை தன்மை மூன்றாவது மாற்று என்ற கோசத்திற்கு சாதகமாக இருப்பதை தேர்தல் முடிவு நிச்சயம் தெளிவு படுத்தும்.//

மாயாவதி உத்திரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கும் வேபாளர்களை அறிவித்துவிட்டார் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் விடுதலை. மேலும் நாடு முழுதுமே அவர் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். அவர் மூன்றாவது அணியில் இல்லையா?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-6303284068645361532009-03-20T00:59:00.000-07:002009-03-20T00:59:00.000-07:00//கம்யூனிஸ்டுகள் பேருந்துகளில் தான் இன்னும் பயணம் ...//கம்யூனிஸ்டுகள் பேருந்துகளில் தான் இன்னும் பயணம் செய்கிறார்கள் போலும்.//

நன்றி சஞ்சய் நன்பரே அதுமட்டுமல்ல தற்போது உள்ள எம்பிகளில் மிகவும் எழ்மையாவனர்கள் இடதுசாரி எம்பிகள் மட்டுமே. யாருக்கும் சொந்த கார் இல்லை டெல்லில் தனிவீடு இல்லை. யார் மீதும் எந்த வழக்கும் இல்லை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

//மீண்டும் மக்களை ஏமாற்றிய காங்கிரசை ஆதரிப்பார்களா?//

நிச்சயம் அப்படி ஒருதவரை இடதுசாரிகள் மீண்டும் செய்யமாட்டார்கள் என்பதை உறுதிநீங்கள் நம்பலாம்.

//சும்மா வாதம் செய்வதற்காக தயவு செய்து 3வது அணி ஆட்சியை பிடிக்கும் என்று சொல்ல வேண்டாம்.//

நம்பிக்கையின் அடிப்படையில் நாம் எடுக்கு முயற்சியை உறுதியோடு தொடர்ந்து செயல்படுத்தும்போது வெற்றி நிச்சயம் நன்பரே. இதுவெறும் கற்பனை அடிப்படையிலோ வெற்று நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல நாம் முடிவு எடுப்பது. இந்திய அரசியலின் தற்போதை தன்மை மூன்றாவது மாற்று என்ற கோசத்திற்கு சாதகமாக இருப்பதை தேர்தல் முடிவு நிச்சயம் தெளிவு படுத்தும்.விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-65888303868850366082009-03-19T07:10:00.000-07:002009-03-19T07:10:00.000-07:00பணம் சம்பாதிபப்தை பற்றி நான் பேசவே இல்லை விடுதலை. ...பணம் சம்பாதிபப்தை பற்றி நான் பேசவே இல்லை விடுதலை. கம்யூனிஸ்டுகள் பேருந்துகளில் தான் இன்னும் பயணம் செய்கிறார்கள் போலும்.

4.5ஆண்டுகள் ஆட்சியில் உடன் இருந்துவிட்டு இப்போது குறை சொல்வது ஏன்? நான்கரை ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியது இவர்களுக்குத் தெரியாதா? அப்போதே வெளியே வந்து மூன்றாவதோ எதோ ஒரு அணியை உருவாக்கி நல்லாட்டி புரிந்திருக்கலாமே.

//2004 தேர்தலின் முழுநோக்கமும் வகுப்புவாத கட்சியான பாசகவை எப்படியாவது தூக்கி எரிவது, அவர்களை மீண்டும் ஆட்சிக்குவராமல் தடுப்பது அவர்களின் பலத்தை குறைப்பது என்ற ரீதியில்தான் இடதுசாரிகள் கடந்த ஆட்சியை ஆதரித்தார்களே தவிர//

இப்போது பாஜக ஆட்சிக்கு வ்ந்தால் என்ன செய்வார்கள்? மீண்டும் மக்களை ஏமாற்றிய காங்கிரசை ஆதரிப்பார்களா?

சும்மா வாதம் செய்வதற்காக தயவு செய்து 3வது அணி ஆட்சியை பிடிக்கும் என்று சொல்ல வேண்டாம். அது முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.

-/சஞ்சய்Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-2167811254820038912009-03-19T00:00:00.000-07:002009-03-19T00:00:00.000-07:00முதலில் ஒரு விசயத்தில் தெளிவாகவேண்டியது இருக்கிறது...முதலில் ஒரு விசயத்தில் தெளிவாகவேண்டியது இருக்கிறது பட்டாம்பூச்சிக்கு 2004 தேர்தலின் முழுநோக்கமும் வகுப்புவாத கட்சியான பாசகவை எப்படியாவது தூக்கி எரிவது, அவர்களை மீண்டும் ஆட்சிக்குவராமல் தடுப்பது அவர்களின் பலத்தை குறைப்பது என்ற ரீதியில்தான் இடதுசாரிகள் கடந்த ஆட்சியை ஆதரித்தார்களே தவிர. பதவி சுகத்திற்காகவோ, பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காகவோ அல்ல என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் நன்பரே.விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-84654617465469443112009-03-18T04:25:00.000-07:002009-03-18T04:25:00.000-07:00//மக்களை ஏமாற்றிய காங்கிரஸ்; //நான்கரை ஆண்டுகள் உற...//மக்களை ஏமாற்றிய காங்கிரஸ்; //

நான்கரை ஆண்டுகள் உறுதுணையாக இருந்த பிரகாஷ்காரத் என்று தலைப்பு இருக்க வேண்டும். :)

காங்கிரசின் நல்லவை கெட்டவை அனைத்து செயல்களுக்கும் (அணு ஒப்பந்தம் தவிர) கம்யூனிஸ்டுகளுக்கு பங்குண்டு. இப்போ வெளிய வந்துட்டு நல்ல பிள்ளை நாங்க மட்டும் தான் என்று சொல்ல்க் கூடாது. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com