tag:blogger.com,1999:blog-662679444851406764.post8129068215727373389..comments2023-09-24T07:19:55.077-07:00Comments on விடுதலை: அமெரிக்க புரட்சியாளர் ஒசாமா மறைவுக்கு கண்ணீர் அஞ்சலிவிடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-662679444851406764.post-53543477102905815642011-05-03T01:04:23.260-07:002011-05-03T01:04:23.260-07:00* 1957 - சவூதி அரேபியாவில் கட்டுமான தொழில் நிறுவன ...* 1957 - சவூதி அரேபியாவில் கட்டுமான தொழில் நிறுவன அதிபர் முகமது ஆவாத் பின் லேடனின் 52 குழந்தைகளில் 17-வதாகப் பிறந்தார் ஒசாமா.<br /> * 1979 - ஒசாமா ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சோவியத் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட இயக்கத்தினருக்கு உதவி செய்தார். அந்த இயக்கத்துக்கு அவர் நிதி உதவி அளித்தார். பின்னர் அதுவே அவரது தலைமையில் அல் காய்தாவாக மாறியது.<br /> * 1989 - ஆப்கனில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மீண்டும் சவூதி அரேபியா திரும்பிய ஒசாமா பின் லேடன், தனது குடும்ப கட்டுமான தொழில் நிறுவனத்தை நிர்வகித்தார். அதே சமயம் ஆப்கன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியையும் அவர் அங்கிருந்தே திரட்டினார்.விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-29570567884095309162011-05-03T00:41:57.143-07:002011-05-03T00:41:57.143-07:00ரஷ்யாவுடன் ஏற்பட்ட பனிப்போர் காரணமாக, ஒசாமாவை வளர்...ரஷ்யாவுடன் ஏற்பட்ட பனிப்போர் காரணமாக, ஒசாமாவை வளர்த்து விட்டதே அமெரிக்கா தான்.கடந்த 1979ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஒசாமா, சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான ஆப்கன் முஜாகிதீன் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த இப்படைக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்துள்ளது.விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-10928515753409423062011-05-03T00:39:41.421-07:002011-05-03T00:39:41.421-07:00பின்லேடன் போன்ற ஒரு தீவிரவாதியை உருவாக்கியது அமெரி...பின்லேடன் போன்ற ஒரு தீவிரவாதியை உருவாக்கியது அமெரிக்காவின் பணமும், அமெரிக்காவின் பேராசையும், ஆப்கனிஸ்தானில் அமெரிக்காவின் அத்துமீறலும்தான் என்பதையும் அவர் நினைவுகூர்ந்திருக்க வேண்டிய தருணம் இது. அமெரிக்காவால் உருவான தீவிரவாதம், அமெரிக்காவை மட்டுமல்ல, வளரும் நாடாகிய இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் பாதித்துள்ளது. புதிய தீவிரவாதிகளை அல்காய்தா வளர்த்தெடுக்கும் நிலையையும் உருவாக்கியது.<br /> இன்று தங்களால் வளர்க்கப்பட்ட முன்னாள் நண்பனான இந்நாள் எதிரியை அமெரிக்கா வீழ்த்தி இருக்கிறது. அவர்கள் கொண்டாடுகிறார்கள். இதில் ஒன்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-14065545299112095722011-05-02T15:51:21.010-07:002011-05-02T15:51:21.010-07:00ada sariyaamarai kalanda caseaaa ippa thaane theri...ada sariyaamarai kalanda caseaaa ippa thaane theriyudhu? ini on padhivaa thirumbi kooda paaka maaten.<br />olgathula perumbalum ulla opiniona ethirthu pesunaa viduthalaiyaa? puratchiyaa, nallave yosanai poghthuAnonymousnoreply@blogger.com