ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

நாங்க புள்ள மட்டும்தான் தரல வேணும்ன்னா தரோம் மந்திய அமைச்சர் :வீடியோபுதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட மத்திய அமைச்சர் நரி நாராயணசாமி மிகவும் திமீர்தனமாகவும் தெனாவெட்டாகவும் உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம் என்று பேசி மிகந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது உடனே நான் நகைச்சுவைக்காக கூறினேன் என்று மழுப்பி உள்ளார்

7 கருத்துகள்:

ஊரான் சொன்னது…

"உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்"

இச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்புடுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.

இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.

மேலும் படிக்க...
ஒரு தரம்... ரெண்டு தரம்...!
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html

பெயரில்லா சொன்னது…

May be those who have accompanied were BASTARDS

வலிப்போக்கன் சொன்னது…

மத்திய அமைச்சரில்லையா அதான் கொழுப்பு வழியுது

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

கண்டிக்கப்படவேண்டியதே..:(

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

பொதுவெளியில் எதை பேசணும் என கூடவா தெரிவதில்லை.?

சிவகுமாரன் சொன்னது…

அவனை செருப்பால அடிக்காம எப்படி விட்டாங்க ?

அது சரி நீங்க அம்மா கட்சியா ? அவுங்க வந்தா மட்டும் நாடு உருப்பட்டுருமா ? கொள்ளைக்காரியும் குடிகாரனும் கூட்டணி வச்சிருக்காங்களே .. அதைப் பத்தி ஒன்னும் சொல்லக் காணோம் ?

பெயரில்லா சொன்னது…

எங்கள் அண்ணனை நரி நாராயணசாமி் என்று அழைத்ததை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்

- இவண்
கிராமணியர் சங்கம்
புதுச்சேரி