திங்கள், 4 ஏப்ரல், 2011

காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் வீடியோ


காமன் வெல்த் ஊழல் பற்றி சீமான் :-

ராகுல் காந்தி பற்றி சீமான் :-

டாஸ்மாக் பற்றி சீமான் :-

கருப்பு பணம் பற்றி சீமான் :-
Seeman about India's Black money

காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் என்பது பற்றி சீமான் :-

2 கருத்துகள்:

ராஜேஷ், திருச்சி சொன்னது…

அதிமுகவை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ??

1. ஜெயலலிதா இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிக்காவின் ஊதுகுழல் என்று வைக்கோ தெளிவாக சொன்னதால்.
2. போர் என்றால் பொது மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஆணவமாக சொன்னதால்
3. ராஜபக்ஷவை ஆதிரிப்பவர்களுடம் உறவாடுவதால்
4. போராளி பிரபாகரனை தீவிரவாதி என்றும், அவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் போட்டதால்
5.போராளி புலிகளை அடக்கி ஒடுக்கி நசுக்கியதால்

பெயரில்லா சொன்னது…

Tamil tamil endru koovum intha annatha thamilukku enna seithu kiliththathu. Thamil inam enru koori sila jenmam ippadi thiriyuthu. intha kathirikaai market la vilai pokaathu.