திங்கள், 8 செப்டம்பர், 2008

எடியுரப்பா சித்தப்பா மனநோயாளி விஜயகாந்த்

புதுச்சேரிக்கு மின்சாரம் தரக்குடாது என பேசிய மனநோயாளி விஜயகாந்த் நல்ல மருத்துவரை பார்ப்பது அவசியம். நெய்வேலி என். எல். சி ல் உற்பதியாகும் மின்சாரத்தை புதுச்சேரிக்கும் , கேரளாவிற்கும் , கர்நாடகாவிற்கும் தரக்குடாது அப்படி தந்தால் என்.எல்.சி முன்னால் போராட்டம் நடத்துவேன் என்று கர்நாடக எடியுரப்பாவிற்கு சித்தப்பாபோல் பேசி தான் எந்தவிதத்திலும் லாயக்கில்லாதவன் என்பதை நிறுபித்ததோடு. பா.ச.க போல் மத, இன, குறுகியசிந்தனையை பயன்படுத்தி அரசியல் நடத்தலாம் என்று நினைக்கும் விஜயகாந்த தனது கட்சியின் பெயரை தேசிய பிற்போக்கு திருடர்கள் கழகம் என்று வைத்துகொண்டால் நல்லது. அதே 
போல் புதுவையில் அவரது கட்சியில் உள்ள அப்பாவி ரசிகர்கள் அக்கட்சியைவிட்டு வெளிவரவேண்டும்.
அதேபோல் நான்தான் அடுத்த முதல்வர் என புலம்பி திரியும் அரசியல் நடிகர் கடந்த சட்டமன்ற தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக கட்சி 223 தொகுதிகளில் பிணைத்தொகையை பறி கொடுத்துள்ளது, வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே பிணைத்தொகை மீள கிடைத்துள்ளது. என்ன செய்வது ஊடகங்கள் ஊதி பெருக்கும் வசதியில் வாழ்ந்துகொண்டு இருக்கும் விஜயகாந்த் இதுவரை தனது கொள்கையை வெளியிடாமல் பாதுகாத்துவருகிறார் . அதுவே அவருடைய கொள்கையாம்.

2 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

:)

இன்று வேற எந்த காட்சிகளுக்கு கொள்கை இருக்கு?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

பிற மாநிலங்களுக்கு மின்சாரம் தரக்கூடதுன்னு சொல்றத விட பேசாம தனித்தமிழ் நாடு கோரிக்கையவே வைச்சுரலாம் கேப்டன். இவிங்க உருப்புடவே மாட்டானுங்க, நாட்டையும் உருப்புடவும் விடமாட்டாய்ங்க. இவுரு டெல்லியில போயி எதுக்கு கட்சி ஆபிஸ் தொரந்தாராம் ?