சாதி சண்டையில்
தலீத்தின் வாய்யில்
மலத்தை தினித்தவன் அல்ல
மத கலவரத்தில்
கர்ப்பினியின் வயிற்றைக் கிழித்து
கருவை அழித்தவன் அல்ல
இன கலவரத்தில்
பெண்களின் மார்பங்களில்
தார்ரை ஊற்றி மகிழ்ந்தவன் அல்ல
ஆள்பவனாக
இருந்தபோதுநாட்டை
ஒப்பந்தம்போட்டு விற்றவன்
மானம் இழந்து !
அறிவு இழந்து !
சுயமரியாதை இழந்து!
புரட்சித்தலைவர் வாழ்க
புரட்சித்தலைவி வாழ்க
கலைஞர் வாழ்க
அய்யா வாழ்க
சின்ன அய்யா வாழ்க
கேப்டன் வாழ்க
அன்னி வாழ்க
தளபதி வாழ்க
என்று கோசம் போட்டு கால் நக்கி பிழைத்தவன் அல்ல
அவன்
புரட்சியாளனுக்கான
இலக்கானம்
மனித
நேயத்திற்கான
இலக்கனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக