ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

திருட்டு பயன் சாய்பாப சாவுக்கு வாழ்த்துகள்: வீடியோ







ஒரு சக மனிதன் இறப்பில் எந்த கொருர மகிழ்ச்சியும் காணமுடியாது . ஆனால் எல்லோறையும் முட்டாளக்கி அதில் பிழைப்பு நடத்திய போலி சாமியார்களின் மரணம் நிச்சயம் நிம்மதியை தருகிறது. அவர் உடல் மக்கி போக கடவ......






9 கருத்துகள்:

Mahan.Thamesh சொன்னது…

Auramai yana pathivu
Itha ellam eppidi namburaanga

Vincent சொன்னது…

oru manidhanin maranathil sandhoshappaduvadhu vakirathin ucham.

பெயரில்லா சொன்னது…

ethqanai thaan avathooru pesinaalum andha mandihar seydhulla nalla panigaulukkavavaadhu avarin maranthirku vaathu solliyirukka vendaam. ungalukku manidha unarve marathu poivitathaa? etho pagutharivu vadham pesithirium makkal ellam sathya vandhargal pola. yen, madhuvai thiranthu vaththu saatharana mandihanin namathayum, puthiyaiyum mayakkum pagutharivu arasugal endha vidhathil valthap padavendiyavargal

அருள் சொன்னது…

சாய் பாபா - ஒரு மாறுபட்ட அனுபவம்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_25.html

Darren சொன்னது…

http://www.youtube.com/watch?v=oNVJyycAZYw&feature=related

வலிப்போக்கன் சொன்னது…

திருட்டு சாமியார்களுக்கு மரியாதை ஒரு கேடா? இரண்டாவது படத்தில் உள்ள
சாமி கையில் கடிகாரம் கட்டியிருக்கு
நேரத்துக்கு வெளிக்கு போகவா? எங்க ஊருல இருக்கிற சாமியெல்லாம் ஒன்னுக்கு வெளிக்கு போகாது.இடத்தைவிட்டு சிறு அசைவு கூட அசையாது.இதுகெல்லாம் ஆசாமிகள்

விடுதலை சொன்னது…

Mahan.Thamesh ...மக்கள் எதையும் நம்புவது இல்லை பொதுபுத்தி என்ற கருத்தாக்கத்தின் பக்கம் சாய்வதும் பின்பு எதிர்ப்பதும் மக்களின் குணம் மக்களை முட்டாளாக்கி அதில் குளிர் காயும் நபர்களின் பலத்திற்கு ஈடாக அறிவியல் பூர்வமான கருத்துகளின் பலம் எப்போது குன்றியதாகவே இருக்கிறது. தங்கள் கருத்துக்கும் நன்றி

விடுதலை சொன்னது…

வின்சென்ட் எந்த பகுத்தறிவு உள்ள நாத்திகன் எந்த கோவிலையாவது இடித்து இருக்கிறார்களா எந்த மதத்தை சேர்ந்தவர்களையாது கொண்று இருக்கிறார்களா? இல்லை உங்களை விட 1000 மடங்கு மனிதாபிமானமும் இரக்க குணமும் கொண்டவர்கள் நாங்கள் சக மனிதன் என்ற வகையில் எனது அனுதாபங்கள் உண்டு ஆனால் டூபாக்கூர் என்ற வகையில் எனது மகிழ்சி தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

விடுதலை சொன்னது…

Dharan, வலிபோக்கன்
ஆகியோர்களுக்கு தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி